Arulmigu Seyumanar Temple
அருள்மிகு சேயுமானார் திருக்கோயில்
A Thiruvilaiyadal Puranam and Thiruvasagam sthalam, where Lord Shiva appears as a divine child before Goddess Gowri. Devotees come from far to seek the blessing of children and offer prayers at this revived and sacred shrine.
சிவபெருமான் கௌரி அம்மையிடம் சேயாக (குழந்தையாக) காட்சி தரும் திருவிளையாடற் புராணம் மற்றும் திருவாசக வைப்புத் தலம். குழந்தை வரம் வேண்டி தொலைதூரத்திலிருந்தும் அடியவர்கள் இங்கு வழிபட வருகின்றனர்.
Welcome
வரவேற்பு
Oriyur is a small, sacred village in Thiruvadanai taluk, Ramanathapuram district — lying between the Thevaram-praised shrines of Thiruvadanai and Thiruppunavasal in the old Pandya country. It is here, in the 23rd chapter of the Thiruvilaiyadal Puranam, that young Lord Shiva performed his divine play as a child before Goddess Gowri — giving this temple its name and its place as a Thiruvilaiyadal Puranam sthalam. Saint Manikkavasagar himself recalls this event in the Keerthi Thiruvagaval of the Thiruvasagam, making Oriyur a cherished Thiruvasaga Vaippu Sthalam too.
For centuries the original temple was lost to time, remembered only by the Sivagangai Theertham that remained on this ground. It has since been lovingly rebuilt through the devotion of the Bangalore Aandra Arasu Uzhavara Thirupani Kuzhu, Kovai Aranpani Arakkattalai, Bangalore Karaikal Ammaiyar Arakkattalai and many devotees. Today, Lord Seyumanar and Goddess Mattuvarkuzhali Amman once again reside here — blessing all who come, especially with the boon of children.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் ஓரியூர் சிற்றூர்; பாண்டிய நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற திருவாடானை மற்றும் திருப்புனவாசல் திருத்தலங்களுக்கு இடையே அமைந்துள்ள பதி. பாண்டிய நாட்டிலே மதுரை சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்தியருளிய 64 திருவிளையாடல்களில் (திருவிளையாடற் புராணம் 23 வது படலம்), விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்ந்தேறிய திருத்தலம் ஆனபடியால் இத்தலம் திருவிளையாடற் புராணத் தலமாயிற்று. மணிவாசகப் பெருமானும் திருவாசகம், கீர்த்தித் திருவகவலில் "ஓரியூரின் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்" என்று குறித்துள்ளமையால் இத்தலம் திருவாசக வைப்புத்தலம் என்னும் சிறப்பினையும் உடைத்தாயிற்று.
நம் தவக்குறைவால் இத்திருக்கோயில் காலச் சூழலால் மறைந்து போனது. இதற்குச் சான்றாக இன்றும் சிவகங்கைத் தீர்த்தம் என்னும் திருக்குளம் மட்டும் நிலாவி நின்று, வரலாற்றை வாய்ச்சொல்லின்றியே விளம்புகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக் குழு, கோவை அரன்பணி அறக்கட்டளை, பெங்களூர் காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை மற்றும் பல அடியார்கள் அன்பர்களின் கரங்களால் திருப்பணி கொண்டு, இன்று மீண்டும் ஒரு கவின் மிகு கற்றளியில் எழுந்தருளிக் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார், அருள்தரும் மட்டுவார்குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானார் என்ற திருப்பெயர் தாங்கி.
About the Temple
எங்களைப் பற்றி
Among the 64 Thiruvilaiyadals performed by Lord Somasundarar of Madurai, one is enshrined here at Oriyur: the young Shiva, appearing as a divine child (Balar) in the arms of Goddess Gowri. This sacred play is recorded in the Thiruvilaiyadal Puranam, and is echoed again by Saint Manikkavasagar in the Thiruvasagam's Keerthi Thiruvagaval — a rare double distinction that marks Oriyur as both a Thiruvilaiyadal Puranam sthalam and a Thiruvasaga Vaippu sthalam.
These literary references make clear that a renowned Shiva temple stood here and was worshipped by the people of Oriyur in Manikkavasagar's own time. Yet over the passing centuries, the temple itself disappeared — remembered only through the Sivagangai Theertham, the sacred tank that remained on this ground as a silent witness to its history.
The temple's revival began when the thought was planted in the hearts of devotees through the Bangalore-based Aandra Arasu Uzhavara Thirupani Kuzhu. That seed grew through the boundless devotion of true bhaktas, and with the support of Kovai Aranpani Arakkattalai, Bangalore Karaikal Ammaiyar Arakkattalai and many devotees, a beautiful stone temple now stands once again at Oriyur — with Arulmigu Seyumanar enshrined together with Sri Mattuvarkuzhali Amman.
The Deities
Lord Shiva appears here as Seyumanar — literally "the child" — taking the form of a divine infant to delight Goddess Gowri, just as He once graced Meenakshi Amman in Madurai. Goddess Mattuvarkuzhali Amman, seated beside Him with a young parrot on Her hand, is worshipped here as Oriyur's own Meenakshi.
Our Priests & Committee
[Names and short notes on the head priest and managing committee, if you'd like to introduce them.]
பாண்டிய நாட்டிலே மதுரை சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்தியருளிய 64 திருவிளையாடல்களில், விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்ந்தேறிய திருத்தலம் ஆனபடியால் இத்தலம் திருவிளையாடற் புராணத் தலமாயிற்று. மணிவாசகப் பெருமான் திருவாசகம், கீர்த்தித் திருவகவலில் இதனைக் குறித்துள்ளமையால் இத்தலம் திருவாசக வைப்புத்தலம் என்னும் சிறப்பினையும் உடைத்தாயிற்று.
இவ்வகை இலக்கியச் சான்றுகளால், ஓரியூரில் மாணிக்க வாசகர் காலத்தில் மக்கள் வழிபட்ட புகழ் பெற்ற சிவனார் திருக்கோயில் இருந்திருக்க வேண்டும் என்ற குறிப்பு திண்ணமாகப் பெறப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் சிவகங்கைத் தீர்த்தம் என்னும் திருக்குளம் மட்டும் நிலாவி நின்று, வரலாற்றை வாய்ச்சொல்லின்றியே விளம்புகிறது.
காலம் கனிந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக் குழு சிவனடியார்கள் அறிவிலே காணாது போன கோயிலைக் குறித்த கருத்தினை விதைத்தான் கண்டம்கறுத்தான். வித்து முளை விட்டது. கோவை அரன்பணி அறக்கட்டளை, பெங்களூர் காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை மற்றும் பல அடியார்கள் அன்பர்களின் கரங்களால் திருப்பணி கொண்டு, இன்று மீண்டும் ஒரு கவின் மிகு கற்றளியில் அருள்மிகு சேயுமானார் மட்டுவார்குழலி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார்.
இறைவர் விவரம்
சிவனார், தானே சேயாக (குழந்தையாக) அருட் திருமேனி தாங்கி, கௌரியம்மைக்கு அருள் பாலித்த திருவிளையாடலைப் பறைசாற்றும் முகமாக, இன்றும் தன்னைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கு குழந்தை வரத்தினை அள்ளி வழங்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சேயுமானார் பெருமான். மதுரையில் அரசாண்ட மீனாட்சி அம்மையின் திருவுருத் தாங்கி, கையில் பேசும் இளங்கிளியுடன் அழகுப் பெட்டகமாக அருள் பாலிக்கும் மடக்கிளியாய் மட்டுவார் குழலி அம்மை; அவளே ஓரியூரின் மீனாட்சி.
சாமியார் & நிர்வாகக் குழு
[முதன்மைப் பூசகர் மற்றும் நிர்வாகக் குழுவினர் பற்றிய விவரங்களை இங்கு சேர்க்கலாம்.]
நட்டுவார் கல்வி நறும் புகழ் செல்வம் சேரிதழ் இதழியான் சேயு மானவர்
நாரியின் பாகன் நற்றாள் தொழுதாம்! மட்டுவார் குழலி மலரடி பணிவாம்!!
Darshan Timings
தரிசன நேரம்
| Monday – Saturday | திங்கள் – சனி | 6:00 AM – 12:30 PM | |
| 4:00 PM – 8:30 PM | |||
| Sunday & festival days | ஞாயிறு & திருவிழா நாட்கள் | 5:30 AM – 9:00 PM | |
| Weekly special pooja | வாராந்திர சிறப்பு பூஜை | [Day, time] | [நாள், நேரம்] |
Happenings & Events
நிகழ்வுகள்
Upcoming poojas, festivals and community gatherings. Check back regularly for updates.
வரவிருக்கும் பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள். புதுப்பிப்புகளுக்கு அவ்வப்போது பார்வையிடவும்.
Monthly Satyanarayana Pooja
மாதாந்திர சத்யநாராயண பூஜை
[Short description — timing, what devotees should bring, and any registration details.]
[நேரம், அடியவர்கள் கொண்டு வர வேண்டியவை, பதிவு விவரங்கள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.]
Annual Temple Festival
ஆண்டு திருவிழா
[Description of the festival — processions, special rituals, cultural programs, and timing over multiple days if applicable.]
[திருவிழா விவரங்கள் — ஊர்வலம், சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்கள்.]
Annadanam (Free Community Meal)
அன்னதானம்
[Details on the weekly/monthly free meal seva — timing and how devotees can contribute or volunteer.]
[வார/மாத அன்னதான சேவை விவரங்கள் — நேரம் மற்றும் பங்களிக்கும் முறை.]
[Add your next event]
[அடுத்த நிகழ்வைச் சேர்க்கவும்]
Replace these placeholder events with your temple's real calendar.
இந்த மாதிரி நிகழ்வுகளை உங்கள் கோயிலின் உண்மையான நிகழ்ச்சி நிரலுடன் மாற்றவும்.
Support the Temple
நன்கொடை அளிக்க
Your contribution helps maintain daily rituals, temple upkeep, festivals, and community seva such as free meals and education support.
தங்கள் நன்கொடை தினசரி பூஜைகள், கோயில் பராமரிப்பு, திருவிழாக்கள் மற்றும் அன்னதானம் போன்ற சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
Scan & Pay (UPI)
UPI மூலம் செலுத்த
Bank Transfer
வங்கி பரிமாற்றம்
Ways to Contribute
பங்களிக்கும் வழிகள்
- General temple fundபொது கோயில் நிதிAny amountஎந்த தொகையும்
- Annadanam (free meal seva)அன்னதானம்[Suggested amount][பரிந்துரைக்கப்பட்ட தொகை]
- Festival sponsorshipதிருவிழா நிதியுதவி[Suggested amount][பரிந்துரைக்கப்பட்ட தொகை]
- Temple maintenance & renovationகோயில் பராமரிப்பு & திருப்பணிAny amountஎந்த தொகையும்
Gallery
படத்தொகுப்பு
Photos from festivals, daily rituals and temple life. Add your own images here to replace these placeholders.
திருவிழாக்கள், தினசரி பூஜைகள் மற்றும் கோயில் வாழ்க்கையின் புகைப்படங்கள். இந்த இடங்களை உண்மையான படங்களுடன் மாற்றவும்.
Contact & Visit
தொடர்பு & வருகை
- AddressமுகவரிArulmigu Seyumanar Temple, Oriyur, Thiruvadanai Taluk, Ramanathapuram District, Tamil Naduஅருள்மிகு சேயுமானார் திருக்கோயில், ஓரியூர், திருவாடானை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
- Phoneதொலைபேசி[+91 XXXXX XXXXX]
- Emailமின்னஞ்சல்[contact@yourtemple.org]
- Office hoursஅலுவலக நேரம்9:00 AM – 6:00 PM, all daysகாலை 9:00 – மாலை 6:00, தினமும்